"அம்மா"வும் ஏ1.. நானும் ஏ1!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் வழங்கிய வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

தினகரன் தரப்பு கொடுத்ததாக கூறப்படும் தொகையை வைத்தும், ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டும் ஏகப்பட்ட மீம்ஸ்கள் சுற்றுகின்றன.

Memes about TTV Dinakaran case
Memes about TTV Dinakaran case
Memes about TTV Dinakaran case
Memes about TTV Dinakaran case

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi police has filed case against TTV Dinakaran on bribe to EC. So many memes are wandering in mind.
Please Wait while comments are loading...