வைகோவுக்கு எதிராக மீம்ஸ்.. கண்டித்து தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு
வைகோவுக்கு எதிராக மீம்ஸ் வெளியிடப்படுவதை கண்டித்து தீக்குளித்த இளைஞர் உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: வைகோவுக்கு எதிராக மீம்ஸ் வெளியிடப்படுவதை கண்டித்து தீக்குளித்த இளைஞர் உயிரிழந்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றனர்.

அண்மையில் வைகோவின் உறவினர் ஒருவர் மீம்ஸ்களால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வைகோ குறித்து மீம்ஸ் வெளியிடப்படுவதை கண்டித்து அரியலூரைச் சேர்ந்த இளைஞர் சதீஷ் தீக்குளித்தார்.
இதில் உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் சதீஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சதீஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications