அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. இது டாடிஸ் ஆர்மி இல்ல.. சில்ட்ரன்ஸ் ஆர்மி! தெறிக்கும் சிஎஸ்கே மீம்ஸ்
அபுதாபி: 2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் நடந்து முடிவடைந்துள்ள நிலையில், அதில் அரங்கேறிய சம்பவங்களை கொண்டு சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் சிலையை எசக்கு பிசக்காக மாற்றி வைக்கும் விவேக்கின் சேட்டையை பார்த்து லிவிங்ஸ்டன் அதிர்ச்சி அடைவார். அதுபோல் ஐபிஎல் மினி ஏலத்தில் இங்கிலாந்து அதிரடி வீரர் லிவிங்ஸ்டன் பெயர் முதல்முறையாக ஏலத்தில் விடப்பட்ட போது, எந்த அணியும் வாங்குவதற்கு விரும்பவில்லை. இதனால் அந்த லிவிங்ஸ்டனை போல் இந்த லிவிங்ஸ்டனும் அதிர்ச்சி அடைவதாக சிஎஸ்கே அட்மின் உருவாக்கியுள்ள மீம் அமுக்கு டுமுக்கு அமால் டுமால் ரகம்.

இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தில், தனது குடும்பமும் தன்னுடைய காதலி குடும்பமும் சண்டை போடுவதை விஜய் சேதுபதி நட்ட நடுவாக நின்று வேடிக்கை பார்ப்பார். அப்படிதான் மும்பை அணி எதிரி அணியான சிஎஸ்கே அணியும், மற்றொரு எதிரி அணியான ஐதராபாத் அணியும் போட்டியிடுவதை பணம் இல்லாமல் மும்பை அணி ரசிகர்கள் விஜய் சேதுபதியை போல் வேடிக்கை பார்ப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோகத்திலும் சோகம் கொடூர சோகம் ரகம்.

ஆறு படத்தில் பெட்ரோல் ஊற்றி தீ கொளுத்த செல்லும் நபரை பார்க்கும் காமெடியன் ஒருவர், யோவ் என்னயா பண்ற என்பார். அதுபோல் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் லிவிங்ஸ்டன், கேமரூன் க்ரீன், வெங்கடேஷ் ஐயர், பிரித்வி ஷா, டிகாக் உள்ளிட்டோரை ஏலம் விட்ட போது அமைதியாக இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிஎஸ்கே அணி ரசிகர்கள், யோவ் என்னயா பண்ற என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ரசிகனின் மனசாட்சி.

மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் ஆட்டோ ஓட்ட செல்லும் முன் நடிகர் வடிவேலு தனது தாய் மற்றும் தந்தை இருவருக்கும் சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிவிட்டு செல்வார். அதுபோல் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் இளம் வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோரை வாங்கிய பின், சிஎஸ்கே ரசிகர்கள் காசி தாத்தாவை வணங்குவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் காப்பாத்தீட்டீங்க தெய்வமே ரகம்.


-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications