நமக்கு நல்ல என்டர்டெய்மன்ட் இருக்கு!! - டிடிவி தினகரனை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதையடுத்து சமூக வலைதளங்கள் அவரை நெட்சன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்கள் அவரை நெட்சன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைந்து 3 மாதங்கள் ஓடோடிய நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்மம் மட்டும் இதுவரை நீங்காமல் உள்ளது. ஜெ. மரணத்துக்கு சசிகலா குடும்பத்தினர் தான் காரணம் என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தினகரன் இன்று தைரியமாக ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஆட்சி மன்றக்குழு மூலம் அறிவித்துள்ளார். இதையடுத்து அவரை வைத்து சமூக வலைதளங்களில் அல்வா கிண்ட தொடங்கியுள்ளனர்.

அடுத்த தியானம்

அடுத்த தியானம் எடப்பாடி பழனிச்சாமி...

நான் தூக்கி வளர்த்த புள்ளைடா

டிடிவி தினகரன் நான் தூக்கி வளர்த்த புள்ளைடா...

டிடிவி தினகரன் போட்டி

கொஞ்சம் யோசிங்க மக்களே...

கள்ள ஓட்டு வராதா?

பணம் எடுக்கும் எந்திரத்தில் கள்ள நோட்டு வரும் போது.. ஓட்டுபோடும் எந்திரத்தில் கள்ள ஓட்டு வராதா???

கள்ள ஓட்டு கும்பல்

புரிஞ்சுருச்சு போட்டுர்றோம்...

முதல்வராக ஆசையில்லை

எங்க கொஞ்சம் ஆசைபட்டுதான் பாரேன்...

டிடிவி தினகரன் விளக்கம்

திமுக வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே ஆர்கே.நகர் இடைத்தேர்தல் போட்டி...

என்டர்டெய்மென்ட் இருக்கு

இருக்கு நமக்கு நல்ல என்டர்டெய்மன்ட் இருக்கு...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+