என் கட்சிக்காரர் டிடிவி அப்படிப்பட்ட ஆள் கிடையாது யுவர் ஆனர்!!
லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத்தை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளரான நாஞ்சில் சம்பத், ஜெ.மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டினார். பின்னர் சசிகலா குடும்பத்தினருடன் திடீரென சேர்ந்து கொண்டார்.
எங்கேயும் சசிகலா குடும்பத்தினரை விட்டுக்கொடுக்காமல் பேசி வரும் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரனுக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகிறார். இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்த பின்னரும் கூட நாஞ்சில் சம்பத் பின்வாங்காமல் தனது ஆதரவையும் விசுவாசத்தையும் தொடர்ந்து காட்டி வருகிறார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவான நாஞ்சில் சம்பத்தின் கருத்துகளை வைத்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
|
லைஃப் டைம் ரீசார்ஜ்
டிடிவி தினகரனை "கடைசி வரை விமர்சிக்க மாட்டேன்" :#நாஞ்சில் சம்பத்
"லைஃப் டைம் ரீசார்ஜ்" பண்ணி விட்டுடார்ன்னு தெளிவா சொல்லுங்க..! என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
முள்ள முள்ளால எடுங்க..
என்ன விலை கொடுத்தேனும் தினகரனை காப்பாற்றுவோம் - #நாஞ்சில் _சம்பத்
அடேய்களா அவர் போனதே விலை பேசுனதுக்குத்தான்..
அது சரி முள்ள முள்ளால எடுங்க.. என்கிறார் இந்த மீம்
|
அப்படிப்பட்ட ஆள் கிடையாது
#கவர்ந்திழுக்கும் பேரழகன் தினகரன்! - #நாஞ்சில் சம்பத்!
~~என் கட்சிக்காரர் TTV அப்படிப்பட்ட ஆள் கிடையாது யுவர் ஆனர்.. இதுதான் அதுவா...
|
வைகோவை சந்திக்க..
அதிமுகவை அழிய விடமாட்டேன் என்று சொன்ன வைகோவை சந்திக்க சிறைக்கு செல்கிறார் #டிடிவி தினகரன் - #ஜெயாநியூஸ்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications