அக்னிநட்சத்திரம்னு சொன்னாங்க.. ஆனா நட்சத்திரம் தெரியலையே.. அக்னிசூரியன்தான் தெரியுது!
கோடை வெயில் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகின்றன.
சென்னை: அடிக்கிற வெயிலுக்கு வெளியில் தலை காட்ட முடியவில்லை என்றாலும், அந்த வெயிலை வைத்தே மீம்ஸ் போட்டு சூரியனுக்கு டஃப் கொடுக்கிறார்கள் நம் நெட்டிசன்கள்.

ஆசானி புயல் சற்று இளைப்பாற செய்தாலும், மீண்டும் தலைத்தூக்கிய வெயிலால் மண்டை காய்ந்து போய்கிடக்கிறார்கள் நம் மக்கள். ஒருபக்கம் சூரியன் வாட்டி வதைக்க, மறுப்பக்கம் நம் நெட்டிசன்களோ அந்த சூரியனையே வாட்டி வதைக்கும் வகையில் மீம்ஸ் போட்டு ரணகளப்படுத்துகிறார்கள்.

சமூகவலைதளங்களை திறந்தாலே அக்னி நட்சத்திரம் பற்றி மீம்ஸ்கள் தான் கண்ணில் படுகின்றன. 'அக்னி நட்சத்திரத்தை காலையில் பார்க்க முடிவதில்லையே.. நைட் தான் தேட வேண்டுமோ' என அலப்பறைக் கூட்டுகின்றன சில மீம்ஸ்கள்.

சரி வெயிலுக்கு இதமாக ஜில்லென எதையாவது குடிக்கலாம் என்றால், அதுவும் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறது சிலருக்கு. இந்த வெயிலில்கூட சளி பிடிக்கிறதே என சில மீம்ஸ்கள் நொந்து கொள்ளும் ரகம்.

இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications