For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்ட சுத்தி கொசு வலைய கட்றோம்.. ஹெலிகாப்டர்லேருந்து சாணிய கரைச்சு ஊத்துறோம்.. அசத்தல் மீம்ஸ்!

அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலைய வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலைய வருகின்றன.

அமைச்சர் செல்லூர் ராஜூ தனது தெர்மாகோல் திட்டத்தை செயல்படுத்தியதில் இருந்து அவர் குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கிவிட்டது. அன்றுமுதல் வித்தியாசமாக என்ன நடந்தாலும் செல்லூர் ராஜூ இல்லாமல் மீம்ஸ்கள் வெளியாவதில்லை.

இந்நிலையில் டெங்கு விவகாரத்திலும் அமைச்சர் செல்லூர் ராஜூ வித்தியாசமான கருத்துக்களை கூறி வருகிறார். இதனை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள் அல்வா கிண்டியுள்ளனர். அவற்றில் சில..

சாணிய கரைச்சு ஊத்துறோம்..

டெங்குக்கு சங்குத் திட்டம்.. தமிழ்நாட்ட சுத்தி கொசு வலைய கட்றோம்.. ஹெலிகாப்டர்லேருந்து சாணிய கரைச்சு ஊத்துறோம்.. ஒரு 300 கோடி இதுக்கு ஒதுக்குறோம்.. என கலாய்க்கிறது இந்த மீம்

டெங்குவ தடுக்கறதுக்கு

இவருக்கு தெரியும் டெங்குவ தடுக்கறதுக்கு.. என்கிறது இந்த மீம்..

விபூதி அடிக்க பாத்தல்ல

எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல... என கலாய்க்கிறது இந்த மீம்..

மோனோ பஸ் கண்டுபிடிப்பு

ஜப்பானுக்கு போட்டியாக அண்ணண் ராஜூவின் கண்டுபிடிப்பு.. என கூறுகிறது இந்த மீம்

அறிவியல் கண்காட்சிக்கு

வீட்டுக்கொரு விஞ்ஞானி அறிவியல் கண்காட்சிக்கு #தெர்மோகோல் அண்ணன் #செல்லூர் ராஜூவை கூப்பிடாததை வன்மையாய் கண்டிக்கிறேன்... என்கிறது இந்த மீம்

English summary
Memes creators making so many memes of Sellur Raju. Sellur Raju gives unique explanation for dengue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X