இந்த சொப்பன சுந்தரிய இப்போ யார்ரா வச்சிருக்கா...?? யார சொல்றாங்கன்னு தெரியுதா??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கட்சி மற்றும் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதில் அதிமுக அணிகளுக்குள் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள். அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக உருவான அணிகள் அதிமுகவும் இரட்டை இலைச் சின்னமும் தங்களுக்குதான் என சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

போட்டிக் காரணமாக இரட்டை இலைச் சின்னத்தையும் கட்சியையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இந்நிலையில் அதிமுகவில் தற்போது உச்ச கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அதிமுக யாரிடம் உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை கரகாட்டக்காரன் படத்தில் வரும் சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கா என்ற காமெடியுடன் ஒப்பிட்டு மீம் வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள். இந்த மீம் தற்போது வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

Memes creators using the ADMK issue

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
confusions arrived in ADMK for past two days. Memes creators using this issue and creating memes.
Please Wait while comments are loading...