டாஸ்மாக் கடைகளை மூட சொன்னா நகைக்கடை, துணிக்கடை மூட போராடுவோம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீம்ஸ் கம்பெனிகள் அதிகரித்துள்ள நிலையில் எல்லாவற்றுக்கும் மீம்ஸ்களை உருவாக்கி அதை இணையத்தில் உலவ விடுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

வெறும் கிண்டல், ஜாலிக்காக தயாரிக்கப்படும் இந்த மீம்ஸ்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளன. எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் சரி அதற்கு மீம்ஸ்களை இரவு பகல் பாராமல் உருவாக்கி வருகின்றனர் பொறியாளர்கள்.

 டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராடும்போது நகைக் கடை, துணிக் கடைகள மூட சொல்லி நாம் ஏன் போராடக் கூடாது.

அடிச்சு காட்டுங்க

எங்க பதவி பறிபோனால் ஆட்சி கவிழும், உங்கள் கதையை சொல்லவா- விஜயபாஸ்கர், இப்படியே பேசிகிட்டு இருந்தா எப்படி யார் பெரிய ஆளுன்னு அடிச்சிக்காட்டுங்க.

தாரா தாரா...

நடிகை நயன்தாராவுடன் ஹீரோவாக நடிக்க விருப்பம்- சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன். தாரா...தாரா... நயன்தாரா பாடலுக்கு ஆடினால் எப்படி இருக்கும்.

ஆங்கில புத்தாண்டா?

தமிழ் புத்தாண்டுக்கு தமிழ்ல வாழ்த்து சொல்லாம, லண்டன்ல பொறந்த மாதிரி ஆங்கிலத்துல வாழ்த்து சொல்லுதுங்க.

ஜனவரி 1-ஆம் தேதி...

ஜனவரி 1-ஆம் தேதி குடியும் குடித்தனமுமாகவும், ஏப்ரல் 14-ஆம் தேதி பயபக்தியாக இருப்போம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes creators were creating memes on various issues and roam it in internet.
Please Wait while comments are loading...