”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்
மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்துள்ளது. ஹாட்ரிக் தோல்வியை மும்பை அணி பெற்றுள்ள நிலையில், சிஎஸ்கே அணிக்கு புள்ளிப் பட்டியலில் கம்பெனி கொடுத்துள்ளனர். இதனால் மும்பை அணியை வைத்து சிஎஸ்கே ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
சிங்கம் படத்தில் சூர்யா, நிழல்கள் ரவியிடம், நீ ஏசி.. அதனால உனக்கு ஏசி வச்ச ரூம்.. நான் ஏசி இல்ல.. அதனால எனக்கு ஏசி வைக்காத ரூம்.. அதான்லே உனக்கும் எனக்கும் இருக்க வித்தியாசம் என்று சொல்வார். இதில் வரும் சூர்யாவாக சிஎஸ்கே அணியையும், நிழல்கள் ரவியாக மும்பை அணியையும் மாற்றி, உன்கிட்ட பும்ரா இருக்கான்.. அதனால உனக்கு டார்கெட் 241.. என்கிட்ட பும்ரா இல்ல.. அதனால எனக்கு டார்கெட் 251.. அதான்வே உனக்கும் எனக்கும் வித்தியாசம் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

ஐயா படத்தில் வடிவேலுவின் தியேட்டரை சோதனை செய்ய வந்த வங்கி அதிகாரிகள், ஆண்கள் கழிப்பறையை சோதனை செய்வார்கள். அப்போது வடிவேலு உள்ளே செல்லாமல் மூக்கை பொத்தி கொண்டு வெளியில் நிற்பார். அந்த கழிப்பறையை மும்பை அணியின் கடப்பாரை பவுலிங்காகவும், வடிவேலுவை சிஎஸ்கே அணியின் ரசிகர்களாகவும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் குஜிலி மஸ்த் ரகம்.

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் AURA என்று கிண்டல் செய்து வருகிறார்கள். சிம்பு ஒரு சினிமா மேடையில் இந்த சீன் எல்லாம் எங்ககிட்ட காட்டக் கூடாது என்று பேசி இருக்கிறார். அதில் வரும் சிம்புவை ஆர்சிபி அணியாக மாற்றி, AURAலாம் எங்ககிட்ட காட்ட கூடாது என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

சிறுத்தை படத்தில் சந்தானம், "மச்சான் எனக்கு பக்கத்தில ஒருத்தன் தீஞ்சு போய் வரான்டா" என்று மனோபாலாவை கிண்டல் செய்வார். அதில் வரும் சந்தானமாக சிஎஸ்கே அணியையும், மனோபாலாவாக மும்பை அணியையும் மாற்றி, மச்சா இங்க ஒருத்தன் 5 கேப்டன் வச்சிட்டு என் பக்கத்தில இருக்கான்டா என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

மெட்ராஸ் படத்தில் அன்பு, "இவ்வளவு வருஷமா நீங்கள் இருந்தீங்கள்ல.. இந்த வருஷம்.. இல்ல இல்ல இனிமே நாங்க தான்" என்று சொல்வார். அதில் வரும் அன்புவாக ரஜத் பட்டிதாரையும், கார்த்தியாக விராட் கோலியையும், மைக் கோபியாக ஹர்திக் பாண்டியாவையும் மாற்றி, "இவ்வளவு வருஷம் ஐபிஎல்ல நீங்க இருந்தீங்கள்ல.. இந்த வருஷமும்.. இல்ல இல்ல.. இனிமே ஆர்சிபி தான்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ் ரகம்.

-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications