குச்சனூர் கல்வெட்டு குழப்பத்தால்.. குபுகுபுவென குவிந்த மீம்ஸ்கள்!
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் குமாரை தேர்தல் முடிவு வருவதற்கு முன்பாகவே எம்பியாக்கி அழகு பார்த்த குச்சனூர் கோவில் நிர்வாகத்தின் அவசர செயல்பாடுகள் இப்போது மீம்ஸ் வரை கொண்டு போய் விட்டன.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டில் பெயரைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இது பெரும் வைரலாகப் போய் இப்போது மீம்ஸ்கள் குவிந்து கொண்டுள்ளன.
தற்போது அந்த பெயரை மறைத்து விட்டதாக செய்திகள் வெளியானாலும் கூட குவியும் மீம்ஸ்களை எப்படித் தடுப்பது என்பதுதான் தெரியவில்லை. அதிலிருந்து சில ஜாலியான மீம்ஸ்கள்.

இந்த மீம்ஸைப் பாருங்கள். அதுக்குள்ள என்னப்பா அவசரம், தப்பா நினைச்சுடப் போறாங்கன்னு பதறுகிறார் இவர்.
#OPS Son's name printed as MP even before the Election Results. This is Indian #IndianDemocrazy 🤔😞 pic.twitter.com/Dtns5h6ovb
— Balaji Chandran (@balajichandran) May 17, 2019
ஓட்டே அடுத்த வாரம்தான் எண்ணப் போறாங்க. அதுக்குள்ள எப்படி இப்படி என்று கேட்கிறது இந்த மீம்ஸ். தீவிரமான பிரச்சாரம், குடும்பத்துடன் ஊர் ஊராக அலைந்து திரிந்து வாக்கு சேகரித்தது என்று ஓபிஎஸ் குடும்பமே ரவீந்திரநாத் குமாருக்காக வாக்கு சேகரித்தது. ஆனால் கோவில் நிர்வாகத்தின் அவசரக்குடுக்கை நடவடிக்கையால் ஓபிஎஸ்ஸுக்கு பெரும் கெட்ட பெயராகி விட்டதாக பெரியகுளம் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications