"அதுக்கு" ஆதார் கார்டு வேணுமாம், நான் ஊட்டான்ட போயி போயிக்கிறேன்!
சென்னை: மீனவர்கள் பிரச்னை குறித்து தமிழிசை கொடுக்கும் ஐடியா, வங்கிக் கணக்கில் ரூ.5000 இருப்பு இருக்க வேண்டும் என்று எஸ்பிஐ உத்தரவு, தமிழக பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நெட்டிசன்கள் செமயாக கலாய்த்துள்ளனர். அவற்றுள் உங்களுக்காக சில:
|
நீர் மூழ்கி கப்பல்
மீனவர்கள் நாட்டுப்படகில் செல்வதாலேயே இலங்கை நேவி சுடுகிறது.இனி அவர்களை நீர்மூழ்கி கப்பலில் சென்று மீன் பிடிக்கச்சொல்வதை பற்றி ஆலோசிக்கிறோம் என்று தமிழிசை புதிய ஐடியா கொடுப்பது போன்றுள்ளது.
|
இந்த அழுத்தம் போதுமா?
மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். இந்த அழுத்தம் போதுமா சார்?
|
மோடி இதுக்குத்தான் பிரதமரானாரா?
தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கக் கூடாது, சுட்டுக் கொல்ல வேண்டும்... இப்ப நோ அரெஸ்ட்... ஸ்டிரைட்டா சூட்டிங்...

கக்குஸ் போகல...
கக்குஸ் போகல.. இல்ல... அதுக்கு ஆதார் கார்டு வேண்டுமாம், நான் ஊட்டான்ட போயி போயிக்கிறேன்.

காரசாரமில்லாத பட்ஜெட்
தமிழக அரசின் பட்ஜெட் வழக்கம்போல் காரசாரமாக இருக்காது- தமிழிசை
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications