எந்த மாதிரி எதிர்பார்க்கிறீங்க.. பொண்ணு கிடைச்சா போதும்!
90ஸ் கிட்ஸ் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். நண்பர்கள் எல்லாம் செட்டிலாகிவிட்டார்கள், ஆனால் இவர்களுக்கு இன்னும் கார்ட்டூன் நெட்வொர்க் நினைவுகள், டேப் ரெக்கார்டரில் பாடல்கள், ரோடு பக்கெட் கிரிக்கெட் தான் பெரிய மகிழ்ச்சி. வாழ்க்கையை சும்மா எஞ்சாய் பண்ணிட்டு இருக்காங்க - திருமணத்தை விட, பழைய நினைவுகளோட லைப் தான் இவர்களுக்கு முக்கியம்.
முக்கிய காரணம் அதுமட்டுமில்லை பொண்ணு இன்னும் பாதி பேருக்கு கிடைக்கலை. அதை கூட விட்ரலாம், அனால் குடும்பத்தார், நண்பர்கள் எல்லாம் 'எப்போ கல்யாணம்?' என்று கேட்டு கொண்டே இருப்பார்கள். இந்த கேள்விகளில் இருந்து 90ஸ் கிட்ஸ் தப்பிக்கவே முடியாது.

முதல்ல கல்லூரி முடிஞ்சதும் வேலை தேடி அலையனும். சம்பளம் சரியாக கிடைக்க ஆரம்பித்ததும், அப்புறம் பொண்ணு தேடி அலையனும் இதுதான் 90ஸ் கிட்ஸின் சாபம். ஆனா பாருங்க, 2கே கிட்ஸ் கல்லூரி படிக்கும்போதே காதலித்து, படிப்பு முடியும் முன்பே திருமணம் செய்து, கையில் குழந்தையோடு புகைப்படம் போட்டுக் காட்டி விட்டு சமூக வலைத்தளங்களில் வந்து வேற வெறுப்பேத்துறாங்க.
இந்த மாதிரி 90ஸ் கிட்ஸ் வாழ்க்கை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் டிரெண்ட் ஆகிக்கிட்டே இருக்கு. உங்க நண்பர்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்றால் இதை அனுப்பி நீங்களும் கொஞ்சம் வெறுப்பேத்துங்க..








-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications