ஆடியே முடிய போகுது.. இவன் கவலையை பாத்தியா!
சென்னை: ஆடி மாதம் முடிவுக்கு வரப் போகிறது என்பதில் பலருக்கும் ஒரு வித நிம்மதி! குறிப்பாக புதுமண தம்பதிகளுக்கு இது பெரும் நிம்மதியாக இருக்கும். பாரம்பரியமாக, இந்த மாதத்தில் மணமகளை அவளது தாய்வீட்டிற்கு அழைத்துச் செல்வது இன்று வரை பல குடும்பங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாக இருந்து வருகிறது. இதனால், திருமண வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் புதுமாப்பிள்ளைகளுக்கு, முதல் மாதத்திலேயே பிரிவு என்ற சோதனை.
ஆடி மாதம் வந்தால் சந்தோஷப்படுவோர் இரண்டு பேர்கள் தான். பெண்கள் மற்றும் பழைய மாப்பிள்ளைகள்! பெண்களுக்கு இது ஷாப்பிங் சீசன். எங்கு ஆடி ஆஃபர்கள் கிடைக்கும் என்று தேடி தேடி பொருட்கள் வாங்கும் உற்சாகத்தில் இருப்பார்கள். பழைய மாப்பிள்ளைகளுக்கு? "குறைந்தபட்சம் பத்து நாளாவது பொண்டாட்டி இல்லாம நிம்மதியாக இருக்கலாம். புதுமாப்பிள்ளைகள் மட்டும் தான் கணக்கை எண்ணி, நாட்களை கடத்திக் கொண்டிருப்பார்கள். இனி சில நாளில் ஆடி முடிவுக்கு வரப்போகிறது. அதனால், புதுமாப்பிள்ளைகள் படு குஷியில் இருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் கூட 'ஆடி பிரிவு' குறித்த மீம்ஸ்களும் அனுபவங்களும் நகைச்சுவையாக பரவிக் கொண்டிருக்கின்றன.








-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications