அடி வாங்குனது நானு.. கோப்பை எனக்கு தான் சொந்தம்.. கொஞ்சம் இப்படி சூடு கண்ணா!
சென்னை: ஆசியா கோப்பை போட்டிகள் ரொம்ப பரபரப்பாக அமைந்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் அணிகள் தங்கள் முழு திறமையுடன் களத்தில் இறங்கி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன. சமீபத்திய ஆட்டங்களில் பாகிஸ்தான் ஒரு அதிரடி வெற்றியை பதிவு செய்து, எதிரிகளை வியக்க வைத்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேர்கொண்ட நேர்முக ஆட்டங்கள் ரசிகர்களுக்கு ஒரு த்ரில்லிங் ரைடாக இருந்தது.

இந்தியாவின் முன்னணி வீரர்கள் தங்கள் ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளனர், சிலர் அதிரடி ரன்கள், சிலர் கிளட்ச் பந்துகள் மூலம் ஆட்டத்தை மாற்றியுள்ளனர். இந்த வெற்றியை மேலும் பரபரப்பாக மாற்றியது இந்தியா வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது. அதன் பின் பாகிஸ்தான் கேப்டன் பரிசு தொகையை தூக்கி எறிந்தது, அதோடு கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பாகிஸ்தானி என்பதால் அவர் கையோடு கப்பை தூக்கி சென்றது என போட்டியின் ஒவ்வொரு நொடியும் ஒரு திரில்லர் படத்தை போல இருந்தது. இந்தியா வீரர்கள் கையில் கப்பே இல்லாமல் கப் வைத்திருப்பது போல நடந்து வந்தது என சின்ன சின்ன சேட்டைகள் செய்து ரசிகர்களுக்கு ஒரு அனுபவத்தை கொடுத்தார்கள்.
இதோடு நம் இந்திய வீரர்களும் விடாமல் சமூக வலைத்தளங்களில் டீ கப், இமோஜி கப் என அவர்கள் அருகில் வைத்து கொண்டு சேட்டை செய்து வருகிறார்கள். இதுதான் இப்பொது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மீம்ஸ் க்ரியேட்டர்களும், இந்த ட்ரெண்டில் குதித்து கன்டென்ட் கொடுத்து வருகிறார்கள்.







-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications