எல்லாத்துக்கும் என்கிட்ட வாரீங்களே.. நான் இல்லைன்னா நீங்க என்னடா பண்ணுவீங்க!
சென்னை: முன்னொரு காலத்தில் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நம்மைச் சுற்றியிருந்தவர்களையே நம்பிக்கொள்வோம். பெரியவர்கள் சொன்னால் தான் சரியான பதில் என்று ஏற்றுக் கொள்வோம். காலம் மாறி, இணையம் வந்து சேர்ந்தபோது அந்த இடத்தை கூகுள் பிடித்துக் கொண்டது. எந்தச் சந்தேகமோ, கேள்வியோ இருந்தாலும் 'தேடல் பெட்டியில்' தட்டினால் பதில் கிட்டும். ஆனால் அங்கேயும் நாம் தேடித் தேடித் தான் சரியான தகவலைப் பிடிக்க வேண்டியிருந்தது.
இப்போது அதற்கும் அப்பாற்பட்டு, ஒரு நொடியில் அனைத்திற்கும் பதில் தரும் Artificial Intelligence (AI) நம்மிடம் வந்து சேர்ந்துவிட்டது. "எதை கேட்டாலும் உடனே பதில் தரும் நண்பன்" மாதிரி அது இருக்கிறது. கேள்விகளுக்குப் பதில் தருவது மட்டுமல்ல, விண்ணப்பங்கள் நிரப்புவது, தொழில் தொடங்க வழிகாட்டுவது, படங்களை எடிட் செய்வது, பாடப்பயிற்சிக்கான அசைன்மென்ட் எழுதுவது என எண்ணிலடங்கா வேலைகளைச் செய்து தருகிறது.

இதுவரை நாம் தகவலை தேடி அலைந்தோம். ஆனால் இப்போது தகவல் நம்மை வந்து சேர்ந்துவிட்டது. கற்றல், வேலை, பொழுதுபோக்குஎதிலும் AI-யின் பாதை தெளிவாக தெரிகிறது. மக்கள் கையில் இந்த சக்தி கிடைத்த பிறகு, சின்ன விஷயமோ பெரிய கனவோ, எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் வல்லமை கொண்ட கருவியாக AI மாறி வருகிறது. இது கொஞ்சம் ஓவர் ஆனதால் சமூக வலைத்தளங்களில் இதை வைத்து மீம்ஸ்கள் பறந்து வருகின்றன.








-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications