சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? ஆனா அந்த டயலாக் பாத்தீங்களா
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி ரிலீஸ் ஆனதும், சமூக வலைதளமே தீப்பிடித்த மாதிரி சூழ்நிலையில் இருந்தது. முதல்நாளிலேயே ₹151 கோடி வசூல் ரசிகர்கள் "ஒன் மேன் ஷோ! பிளாக்பஸ்டர்!"ன்னு பலரும் குரல் கொடுத்தாலும், சென்னைல மட்டும் டிக்கெட் விலை 4500 வரை ராக்கெட் வேகத்தில் பறந்ததால் கூட இருக்கலாம் என பலர் தெரிவித்துள்ளார்கள்.
வெளிநாட்டிலும் ரஜினியின் மாஸ் ஆக்சனிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. முக்கியமாக மோனிகா பாடலின் ஹுக் ஸ்டெப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ல ரிப்பீட் மோடில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ஆனால் விமர்சனங்கள் அனைத்தும் நேர்மறையாக இல்லை. சிலர் படத்தின் முதல் பாதி திகைப்பூட்டும் வகையில் இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதைக்களம் மற்றும் திரைக்கதை பலவீனமடைந்ததாகக் கூறியுள்ளனர்.

இயக்குனர் லோகேஷின் மேஜிக் இந்த படத்தில் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்று பலரும் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். பண்டிகை போல தொடங்கிய கூலி படம் சரவெடியாக எதிர் மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. பலரும் படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மொத்தத்தில், கூலி சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் திருவிழா கொண்டாட்டமாகவும், மறுபக்கம் கலவையான விமர்சனங்களுடனும் பேசப்பட்டு வருகிறது.










-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications