என் வாழ்க்கையில் 20 வருஷத்தை மிஸ் பண்ணிட்டேன்.. அதுனால டக்குனு சொல்லிடுறேன்!
சென்னை: ஒரு காலத்துல பெண்களை பார்த்து "எனக்கு உங்களை பிடிக்கும்" என்று சொல்வதே பசங்களுக்கு ஒரு கனவு மாதிரி விஷயம்தான். அந்தக் காலத்து காதல் ஒரு பார்வையில் தொடங்கி, ஒரு சிரிப்பில் மலர்ந்து, ஒரு வார்த்தை பேசும் தைரியம் கூட மாதக்கணக்கு ஆகும்.
ஒரு கடிதம் எழுதிச் சொல்லணும்னா, அந்தக் கடிதத்தை எழுதும் போதே கையெல்லாம் நடுங்கும். நண்பர்களிடம் "இது சரியா இருக்கும்?" என்று கேட்டுக்கொண்டு திருத்தம் செய்து, அப்புறம் அந்தக் கடிதம் அவரிடம் கொடுக்க படும் பாடே ஒருவித அனுபவத்தை கொடுக்கும். அந்தப் துடிப்புதான் அந்தக் காலத்து காதலின் அழகு.

ஆனா இன்றைய இன்டர்நெட் யுகத்தில் அந்த மெல்லிய உணர்ச்சிகள் எல்லாம் வேகத்தில் தொலைந்து போய்விட்டது. இப்போ காதல் சொல்லணும்னா ஒரு மெசேஜ் போதும் "ஹாய் ", "நீங்க அழகா இருக்கீங்க", "உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு " என்று சொல்லி விடுகிறார்கள். சில நிமிடங்களில் பதில் வந்துவிட்டால் சரி; இல்லையெனில் அடுத்தவர்க்கு மெசேஜ் செய்யலாம் என்ற தைரியம் கூட இருக்கிறது.
அந்தக் காதல் ஒரே ஒரு குறுஞ்செய்தியில் தொடங்கி முடிந்துவிடுகிறது. உணர்ச்சி இல்லை, எதிர்பார்ப்பு இல்லை, வெறும் டிஜிட்டல் மாதிரி. ஈசியாக எதாவது மாய வார்த்தைகளை பேசி காதல் செய்ய வைத்து விடுகிறார்கள். இதுவும் இப்போ இருக்கும் சிலருக்கு தெரியவில்லை என புலம்பி வருகிறார்கள்.








-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications