கல்யாணம் பண்ணுங்க சார்.. 4 வகை சட்னியும் நாக்கில் நடனமாடும்!
சென்னை: கணவன், மனைவி சந்தோசமாக வாழ்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக் சண்டையுடன் வாழ்வார்கள். எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தாலும், சண்டைகள் என்பது அந்த உறவின் ஒரு இயல்பான பகுதி. சில சமயங்களில் இந்தச் சண்டைகள் பெரிதாகவும் ஆகலாம், சில நேரங்களில் சிறிது பேச்சிலேயே தீர்ந்து விடலாம். இது முழுமையாக அந்த தருணத்தில் இருக்கும் மனநிலையையே பொறுத்தது.
ஆனால் இவர்களின் இந்த சண்டைகளை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு விதமான சுவாரஸ்யமும், சில நேரங்களில் ஒரு விதமான நிம்மதியும் தருகிறது. ஆனால் எல்லா வீட்டிலும் அதே கதையே!" என்று பலர் பெருமூச்சு விடுவார்கள். பலருக்கும் நம் வீட்டில் நடப்பது போலவே இருக்கே என சொல்லும்படி இருக்கிறது.

இது மட்டும் இல்லாமல், இதற்கு முக்கிய காரணம், பெண்கள் சோசியல் மீடியாக்களில் ரீல்ஸ் வாயிலாக புலம்பும்போது அதில் வரும் கமெண்டுகளை பார்த்தாலே தெரியும்.அதனாலே இதுபோல ட்ரோல் செய்து போடப்படும் வீடியோக்களுக்கு இப்போதும் மவுசு அதிகம்.
அதுபோலத்தான் இந்த மீம்ஸ்களும், இதை ரசிக்கவே தனி கூட்டம் உள்ளது. இதை உருவாக்குபவர்களும் தங்கள் வீட்டில் நடப்பது , பக்கத்துக்கு வீட்டில் நடப்பது என கணவன் மனைவி அட்ராசிட்டிகளை பார்க்கும் போது அதை மீம்ஸ்களாக கிரியேட் செய்து சமூக வலைத்தளங்கில் வெளியிட, அவற்றில் சில உங்களுக்காக.








-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications