ரெட் கலர் எல்லாம் எடுங்களேன்.. இனிமே மோனிகா தான்!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் "மோனிகா" பாடல் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது.அனிருத் ரவிச்சந்தர் இசையில் வெளிவந்த இந்த பாடல், பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் மற்றும் சௌபின் ஷாஹீரின் எதிர்பாராத ஆட்டம் காரணமாக ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்கோ ஷிப் செட்டில் எடுக்கப்பட்ட இந்த பாடல், யூடியூபில் 29 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. ரெட் கலர் கவுனில் பூஜாவின் ஸ்டைலிஷ் நடனம் பாடலுக்கு பிரமாண்ட தோற்றத்தை கொடுக்க, சௌபினின் வித்தியாசமான மற்றும் எனெர்ஜியான நடன அசைவுகள் பாடலின் சிறப்பாக மாறியுள்ளன.

பாடல் வெளியானவுடன் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய அனைத்திலும் மீம்ஸ் மழை பெய்து வருகிறது. இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடும் இன்ஃப்ளுயன்சர்களையே பல ரசிகர்கள் மீம்ஸ்களால் கலாய்த்து வருகின்றனர். பூஜாவின் நடனம் அருமையாக இருந்தாலும், சௌபின் தான் இந்த பாடலின் ஷோ ஸ்டீலர் என்று பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சில மீம்ஸ்கள் உங்களுக்காக..








-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications