பாட்டை எனக்கு போட சொன்னா.. மோனிகா பெல்லுச்சி இறங்கி வந்தாச்சின்றானுங்க!
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி மூன்று நாட்கள் இடைவிடாமல் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நகரங்களிலும் கிராமங்களிலும் எல்லாம் பண்டிகையின் களகளப்பு தனி அழகை சேர்த்திருக்கிறது. குறிப்பாக இளைய தலைமுறையினரை இந்த நேரங்களில் கைகளில் பிடிக்கவே முடியாது. பக்தியோடு கலந்து கொண்டாடும் அவர்களின் ஆட்டம், பாடல், மகிழ்ச்சி எல்லாம் அந்த பகுதியையே ஒரு பெரிய விழா மண்டபமாக மாற்றி விடுகிறது.
தெருக்களின் இருபுறமும் பெரிய ஸ்பீக்கர் பாக்ஸ்கள் வைத்து சினிமா பாடல்களையும் பக்தி பாடல்களையும் முழு சத்தத்தோடு ஒலிக்க, வீடு வீடாக அலங்கரிக்கப்பட்ட விளக்குகளோடு சேர்ந்த அந்த சத்தமே திருவிழா கோலத்தை உணர்த்துகிறது.

மாலை நேரங்களில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் முன் வண்ண விளக்குகள் என சாம்பிராணி மணக்க அந்த இடத்தில் நிற்கும் யாருக்கும் பண்டிகை உற்சாகம் தானாக ஊற்றாக வந்து விடுகிறது. பக்தியும், உற்சாகமும், கலாட்டாவும் சேர்ந்த கலவையாக, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உண்மையிலேயே மக்கள் திருவிழாவாக மாறி விட்டது.
சில இடங்களில் 3 வது நாள் கணபதி சிலைகளை அருகிலுள்ள ஆறுகளிலோ, கடலிலோ கரைக்க கொண்டு செல்லும்போது ஒரு ஊர்வலமாக செல்வார்கள். அப்படி செல்லும்போது கிட்டத்தட்ட ஒரு தேர் திருவிழா போல உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். டிரம்ஸ், தவில், பெரிய ஸ்பீக்கர்கள், பட்டாசுகள் என உற்சாகக் களிப்பில் மக்கள் ஆடிப்பாடிச் செல்கின்றனர். அதிலும் சினிமா பாடல்களே அதிக ஆதிக்கம் செலுத்துவதையும் இந்நேரங்களில் தெளிவாகக் காணலாம்.







-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications