ஜூஸ் ஆன வாட்டர் மெலன் ஸ்டார்.. நண்பர்களே என்ன ஆச்சுன்னா!
சென்னை: சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு, தன்னை 'வாட்டர் மெலன் ஸ்டார்' என அழைத்துக் கொண்டு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிய திவாகர், எப்போதும் சர்ச்சைகளில் சிக்கியவராகவே இருந்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தாலும், அதை பெருமையாக எடுத்துக் கொண்டு, தன்னை 'நடிப்பு அரக்கன்' என அழைத்து பேட்டிகளில் பேசியும், "இது தான் நடிப்பு என்னிடம் சிவாஜியும் தோற்றுப் போவார்" என கூறியும் வந்தார். இதனால் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து, கேலி செய்தாலும், அவற்றை பொருட்படுத்தாமல் தன் கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் சூர்யாவின் கருப்பு பட டீஸர் வெளியானது. அதில் சூர்யா, தனது கஜினி படத்தில் செய்த பிரபலமான ஒரு சீனை மீண்டும் ரீகிரியேட் செய்திருந்தார். இதைப் பார்த்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், திவாகர், சூர்யாவிற்கே என்னுடைய பெயர் தேவைப்படுகிறது என பேசிய வீடியோவால் மீண்டும் பேசுபொருளாகி விட்டார்.

இதற்கு முன்னர் நடிகர் சூரியையும், நடிகர் சூரியையும் குறித்து விமர்சித்து பேசியதால் பல ரசிகர்களை எதிராகக் கொண்டிருந்தார். மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பகிரப்பட்ட ஒரு மீம்ஸ் குறித்து நடிகர் சாந்தனு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த திவாகர், ஒரு வீடியோவை வெளியிட்டார்.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு நேர்காணலுக்கு சென்ற திவாகர், தொகுப்பாளர் கேட்ட ஒரே கேள்வியால் , அந்த இடத்திலேயே நிகழ்ச்சியிலிருந்து எழுந்து வெளியேறினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரும் இதனை கிண்டலடித்து மீம்ஸ்களாக உருவாக்கி பகிர்ந்து வருகிறார்கள்.









-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications