அவரு அதிமுக அம்மாதான்... ஆனா நாங்க அதிமுக புரட்சித் தலைவி அம்மா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவை இரண்டாக உடைத்து ஆளுக்கு ஒரு புதுப் பெயரைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டது தேர்தல் ஆணையம்.
அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா. இது இரு அதிமுகவின் புதிய பெயர்கள். இதை வைத்து மீம்ஸ்கள் கிளம்பி விட்டன.
நாமும் சூட்டோடு சூடாக போட்ட சில மீம்ஸ்கள்.


















Click it and Unblock the Notifications