இவ்ளோ பெரிய செட் போட்ட நீங்க.. டீ போட ஒரு பெரிய பாத்திரம் வாங்கித் தந்திருக்கக் கூடாதா..?
பிக் பாஸ் வீட்டில் டீ போடுவது குறித்து சென்றாயனுக்கும், வைஷ்ணவிக்கும் இடையே மோதல் உருவானது.
Subscribe to Oneindia Tamil
சென்னை : குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல், சுத்தி சுத்தி பிக் பாஸ் வீட்டில் சமையல், சாப்பாடு பத்தித் தான் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.
நேற்றும் டீ போடுவது தொடர்பாக சென்றாயனுக்கும், வைஷ்ணவிக்கும் இடையே மோதல் உருவானது. இந்த சண்டை சமையலறையில் வைத்தே நடைபெற்றது. அப்போது வைஷ்ணவி டீ போட்டுக் கொண்டிருந்த பாத்திரத்தைப் பார்த்து பார்வையாளர்களுக்கு மயக்கமே வந்து விட்டது. காரணம் குக்கரில் அவர் பால் காய்ச்சி, டீ போட்டுக் கொண்டிருந்தார்.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications