பிக் பாஸ்.. இது ஷெரீன்னு சொன்னா தனுஷ் கூட நம்ப மாட்டாரே..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. இம்முறையும் 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

போட்டியாளர்களை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சியை தனக்கே உரிய அரசியல் நையாண்டியுடன் சிறப்பாக செய்து முடித்தார் கமல். விருந்தும், மருந்தும் மூன்று நாள் என்பது போல, போட்டியாளர்கள் கொஞ்சி கொஞ்சி பேசி ஒருவருக்கொருவர் அன்பாக பேசிக் கொண்டனர். சில நாட்களுக்குப் பிறகு தான் அவர்கள் தங்களது நிஜ முகத்தை காட்டுவார்கள்.

அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

memes on bigg boss 3 tamil 1st day
memes on bigg boss 3 tamil 1st day
memes on bigg boss 3 tamil 1st day
memes on bigg boss 3 tamil 1st day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+