ஆர்கே.நகரில் சிக்கி சின்னாபின்னமான சிஆர்.சரஸ்வதியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
ஆர்.கே.நகரில் வாக்கு சேகரிக்க சென்ற சிஆர்.சரஸ்வதி மீது தக்கா, செருப்பு மற்றும் கற்களை பொதுமக்கள் வீசிய தகவல் தீ போல் பரவியதையடுத்து சிஆர்.சரஸ்வதி தாக்கப்பட்டதை வைத்து மீம்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர்
சென்னை: ஆர்கேநகர் இடைத்தேர்தலில் தொப்பி சேகரிப்பதற்காக சென்றார் சசிகலாவின் தீவிர விசுவாசியான சிஆர்.சரஸ்வதி. அவர் மீது கற்கள் தக்காளி மற்றும் செருப்பு ஆகியவற்றை வீசி தொகுதிக்குள் நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த தகவல் பரவியதையடுத்து நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
கற்களை திரட்டுகிறார்
சிஆர்.சரஸ்வதி தான் கட்டவிருக்கும் புது வீட்டிற்கு தேவையான கற்களை ஆர்கே நகரில் திரட்டிக்கொண்டிருக்கிறார்... கல்வீச்ச எப்படியெல்லாம் சொல்லலாம்னு பாருங்க...
ஈவு இரக்கம் இல்லாம..
மனுஷனா இவங்க ஒரு ஈவு இரக்கம் இல்லாம நடந்துகிறாங்க..ச்சை.. அந்த அளவுக்கு சிஆர்.சரஸ்வதிக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வரவேற்பு கொடுத்துருக்காங்க...
செருப்பு மற்றும் கற்கள் வீச்சு
தொப்பி சின்னத்துக்கு ஓட்டு கேட்டு ஆர்கே.நகர் சென்ற சிஆர் சரஸ்வதி மீது சரமாரியாக செருப்பு மற்றும் கற்கள் வீச்சு...
அம்மா இட்லி சாப்பிட்டாங்க..
ஜெயலலிதா அம்மா இட்லி சாப்பிட்டதை பார்த்தது நான்தான்... சின்னம்மாவின் அடுத்த வாரிசு நான்தான்... சிஆர்.சரஸ்வதி சொல்றதா சொல்லுது இந்த மீம்..
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications