மாதவன் பரவாயில்லை சாமி... ராஜா கையில் சிக்கினா தொம்சம்தான்... கலகல மீம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள தீபா வீட்டுக்கு வருமான வரித் துறை சோதனை மேற்கொள்ள வந்தவர் தப்பியோடியது குறித்து ஊரெங்கும் பேச்சாக இருக்கிறது.

இன்று அதிகாலை தி.நகரில் சிவஞானம் தெருவில் வசிக்கும் தீபாவின் வீட்டுக்கு ஐடி அதிகாரி என்று சொல்லிக் கொண்டு மித்தேஷ் குமார் என்பவர் வந்தார்.

அப்போது தீபாவின் கணவர் மாதவன்தான் வீட்டில் இருந்தார். 10 மணிக்கு மேல் மேலும் 10 அதிகாரிகள் வந்தவுடன் சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக அந்த அதிகாரி தீபாவை தொடர்பும் கொண்டு பேசினார்.

அங்கு வந்த வழக்கறிஞருக்கு மித்தேஷின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பில் மீம்ஸ்களின் தொகுப்பு.

Memes on Deepa house IT raid
Memes on Deepa house IT raid
Memes on Deepa house IT raid
Memes on Deepa house IT raid

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
One India Tamil created these memes on Deepa house' IT raid, this created sensation in Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற