சொன்னா நம்புங்க சார்... அது கொசு பேட் சத்தம்!
தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ் தரப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னெப்போதும் இல்லாமல் இந்தாண்டு குறிப்பிட்ட நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால் சத்தமில்லாம் முடிந்துள்ளது தீபாவளி பண்டிகை.
நினைத்தபோது பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் பெரும் வருத்தமடைந்தனர். சிலர் தடையை மீறி வெடித்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இப்படியாக முடிந்து போன, தீபாவளி அட்ராசிட்டிகள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் தரப்பட்டுள்ளது.
















Click it and Unblock the Notifications