தேர்தல் ஆணைய அதிகாரியும் எதிர்க்கட்சி தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும்
தேர்தல் ஆணையத்தால் அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டதை வைத்த நேற்றிரவு முதல் ஏராளமான மீம்ஸ்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் வழங்காமல் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கும் சசிகலா தரப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பு ரியாக்ஷன்களையும் வைத்து இன்டர்நெட்டில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இரட்டை இலைச்சின்னம் முடக்கம் குறித்து இரு தரப்பினர் கூறும் கருத்துகளை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் இன்டர்நெட்டில் வளைய வருகின்றன. அவற்றில் சில...

லேசா தொண்டைய கவ்வுது...
என்னடா லேசா தொண்டைய கவ்வுது... தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குப் பின் டிடிவி. தினகரனின் ரியாக்ஷன்

சசி பார்க்கும்போது
நாலு வருசம் கழித்து வந்து சசிகலா கட்சியை பார்க்கும்போது... கட்சியிலே ஒன்னுமே இருக்காதா இல்ல கட்சியே இருக்காதா என்ன சொல்ல வர்றாங்க...

பார்த்துக்கொண்டும்..
தேர்தல் ஆணைய அதிகாரியும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர்...

தெய்வமே.. தெய்வமே..
தெய்வமே... தெய்வமே... நன்றி சொல்வோம் தெய்வமே... தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு பிறகு ஸ்டாலின் பாடுவதாக உள்ளது இந்த மீம்
|
அவ்வையார் ஆரம்ப பாடசாலை
ஹேய் ஐயம் குண்டலகேசி செகேன்ட் ஸ்டேன்டர்ட் அவ்வையார் ஆரம்ப பாடசாலை மோமன்ட்ஸ்.... அதே தொப்பி...
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications