டேய் யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க.. இது வெங்காயம் இல்ல.. பூசணிக்காய்!
எகிப்து வெங்காயம் பற்றிய மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒருவழியாக எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்கள் தயவால், வெங்காய விலை குறைந்துள்ளது. ஆனால் இதனால் மக்கள் மகிழ்ச்சி அடையவில்லை.
ஏனென்றால் விலை குறைவாக கிடைக்கும் எகிப்து வெங்காயங்கள் பார்ப்பதற்கு கருப்பாக இருப்பதோடு, சமைக்கும் போது அதிக காரம் கொடுப்பதில்லை. அதோடு எண்ணெய்யும் அதிகமாக குடிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதனால் விலை குறைவாகக் கிடைத்தும் இந்த வெங்காயத்தால் பயனில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர்.
இதோ எகிப்து வெங்காயம் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications