For Daily Alerts
Just In
மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்...!
சென்னை: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இளைய மகள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிப்பதற்காக ஹோட்டல் ஒன்றில் சர்வர் பணியில் சேர்ந்துள்ளாராம்.
இதற்கிடையே நேற்று நண்பர்கள் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வாழ்த்து சொல்வதற்காகவாவது பழைய நண்பர்களை நினைத்துப் பார்க்க பலருக்கும் இந்த தினம் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இப்படியாக, சமூகம் மற்றும் அரசியல் போன்றவற்றில் நடந்த முக்கிய சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
memes aadi festival friendship day obama daughter tamil memes ஆடி வடை நண்பர்கள் தினம் ஒபாமா மகள் மீம்ஸ் தமிழ் மீம்ஸ்
English summary
These are some memes on Obama and friendship day.