கொஞ்சம் விட்டா, இதையெல்லாம் தேச துரோக லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார் எச்.ராஜா.. நெட்டிசன்கள் அதகளம்
பத்திரிக்கையாளரிடம் பாய்ந்த பாஜகவின் ஹெச் ராஜாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
சென்னை: கேள்விக் கேட்ட நிருபரிடம் நீ தேசத்துரோகி எனக் கூறி பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் எச் ராஜா பாய்ந்து பிராண்டினார். அதனை வைத்து செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அவர் பேசியதை வைத்தும் அவர் கொடுத்த ரியாக்ஷன்கள் மற்றும் அவருடன் இருந்தவர்கள் கொடுத்த ரியாக்ஷன்களை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் உருவாகக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் வளைய வரும் அவற்றி சில இதோ..
நீங்கள் தேசத்துரோகி
மத்திய அரசயே குறை சொல்றீங்களா? நீங்கள் தேசதுரோகி... மத்திய அரசை பற்றி எந்த குறையும் சொல்லக்கூடாது என சொல்கிறது இந்த மீம்..
பிரன்ட்ஸ் ரியாக்ஷன்
நம்ம ரிசல்ட்ட முன்னாடியே தெரிஞ்சிக்கிட்ட நம்ம ஃபிரன்ட்ஸ் ரியாக்ஷனாம் இப்படிதான் இருக்கும் என்கிறது இந்த மீம்...
நான் காசு தர்றேன்
எவ்வளவுக்கு வாங்குன சொல்லு நான் காசு தர்றேன்..., எதுக்கு இந்த கலாய் மீம் தெரியுமா? ஒரு வார்த்தையை வச்சு செஞ்சிருக்காங்க...
அப்பா மார்க் கேட்கும்போது
அப்பா செமஸ்டர் மார்க் கேட்கும் போது... அதை ஏன் கேட்குற நீ ஓரு தேசத்துரோகி.... தேசத்துரோகி என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டதாக காட்டுகிறது இந்த மீம்
என்ன கேட்டாலும் இதான்
நீங்க என்ன கேட்டாலும் இததான் சொல்வாங்க... தேசத்துரோகியா நீ? என்று சொல்கிறது இந்த மீம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications