இருக்குற கல்லையும் ஊனட்டும்..அவங்களுக்கு ஒரு வருஷம்.. நமக்கு ஒரு நிமிஷம்..!
தமிழகத்தில் உள்ள மைல்கல்களில் ஹிந்தியில் பெயர் எழுதப்படுவதை கண்டித்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்ள மைல்கல்களில் ஹிந்தியில் பெயர் எழுதப்படுவதை கண்டித்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். பல இடங்களில் ஹிந்தியில் எழுதப்படும் பெயர்கள் கறுப்பு மையால் அழிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஹிந்தி திணப்பில் ஈடுபடும் மத்திய அரசைக் கண்டித்தும் அதனை தமிழர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கும் வகையில் ஏராளமான மீம்ஸ்கள் இன்டர்நெட்டில் குவிந்து வருகின்றன. அவற்றில் சில...
ராத்திரியே அழிச்சிடுவோம்ல..
மைல்கல்களில் ஹிந்தியில் பெயர்: காலையில எதுங்க... ராத்திரியே அழிச்சிடுவோம்ல...
நியூட்டனின் மூன்றாம் விதி
மைல்கல்களில் ஹிந்தியில் பெயர்: நீங்க எழுத எழுத அழிக்கப்படும்.. ஹிந்தியை திணிக்க திணிக்க எதிர்வினை நிகழும்..
நமக்கு ஒரு நிமிஷம்
இருக்குற கல்லையும் ஊணட்டும்..அவங்களுக்கு ஒரு வருஷம்.. நமக்கு ஒரு நிமிஷம்..
அழிச்சுட்டு போய்கிட்டே இருப்போம்
நீ இந்தில என்னா வேணாலும் எழுதிக்க.. நாங்க அழிச்சுட்டு போய்கிட்டே இருப்போம்- தமிழக மக்கள்..












Click it and Unblock the Notifications