என்ன இன்னும் ஒரு நாப்பது வருஷம் கழிச்சி கடவுள் முடிவு பண்ணுவாரா? ரஜினி குறித்த கலக்கல் மீம்ஸ்
நடிகர் ரஜினிகாந்த் இன்றும் அரசியலுக்கு வருவது குறித்து ரசிகர்களுக்கு தெளிவாக கூறவில்லை.
சென்னை: ரசிகர்களுடன் பேசிய ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது குறித்து இன்றும் தெளிவாக கூற வில்லை. இதனை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுக்கும் விழா சென்னையில் இன்று தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது கடவுள் கையில்தான் உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது என பழைய பஞ்சாங்கத்தையே பேசினார். இதனை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

ஒன்னு கூட செய்ய மாட்றார்
25 வருஷமா இதை மட்டும்தான் சொல்லிட்டுஇருக்கார்... மத்தப்படி ஒன்னு கூட செய்ய மாட்றார்.. என்கிறது இந்த மீம்..

எப்படிப்பட்ட தலைவர்கள்
அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் -தீபா
அதை கடவுள் தான் சொல்ல வேண்டும் -ரஜினி எப்படிப்பட்ட தலைவர்கள் என கலாய்க்கிறது மீம்..

கடவுளாகவே மாத்திட்டீங்களே தலைவரே
குடியரசுத் தலைவர் பதவிக்காக மோடியை கடவுளாகவே மாத்திட்டீங்களே தலைவரே...என்கிறது இந்த மீம்..

இப்போ இப்படி இருக்கு
ராகவேந்திரா கல்யாண மண்டபம் இப்போ இப்படி இருக்குன்னு கலாய்க்கிறாங்க நெட்டிசன்ஸ்..

நாற்பது வருஷம் கழிச்சி..
என்ன இன்னும் ஒரு நாற்பது வருஷம் கழிச்சி கடவுள் முடிவு பண்ணுவாரா?? இல்ல இருபது வருஷத்துக்கு முன்னாடி வந்த படையப்பா ல இருந்தே இத சொல்லிட்டு இருக்கீங்களே அதான் கேட்டேன்..

அதே டயலாக்
ரஜினியின் பழைய ரசிகர்கள்...அப்போ சொன்ன அதேடயலாக்.. என்கிறது இந்த மீம்..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications