400 வருசமா திணிச்சு பார்த்தும் இங்கிலீஷே முழுசா இன்னும் ஏறலடா அப்ரண்டிஸ்களா!
தமிழகத்தில் இந்தியை திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: தமிழகத்தில் சாலையோரம் உள்ள மைல் கற்களில் இந்தி மொழியில் பெயர்கள் எழுதப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெவித்து கூரம் தமிழ் அமைப்பினர் இந்தியில் எழுதப்படும் பெயர்களை கருப்பு மை கொண்டு அழித்து வருகின்றனர்.
சாலை வழியாக தமிழகத்துக்குள் இந்தி பயணிப்பதை கண்டித்து இணையதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. மேலும் இந்தி திணிப்புக்கு ஆதரவாக பேசும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை ஓட்டியும் நகைச்சுவை பொங்க மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
|
இங்கிலீஷே இன்னும் ஏறல..
இந்தி மொழியை திணிக்க நினைப்பவனுக்கு நான் ஒன்னு சொல்லிகிரேன்
400 வருசமா திணிச்சு பார்த்தும் இங்கிலீஷே முழுசா இன்னும் ஏறலடா அப்ரண்டிஸ்களா!
|
மைல்கல்லிள் ஒட்டிக்கிட்டே வருதாமே?
பைபாஸ் வழியா இந்தி கொஞ்சம் கொஞ்சமா மைல்ககல்லில் ஒட்டிக்கிட்டே வருதாமே ..!? வழி சரிதான் ஆனா வர இடம் தான் சரியில்லை என சொல்லாமல் சொல்கிறது இந்த மீம்..
|
கழுவி ஊத்திருவாங்க
தமிழர்களுக்கு இந்தி தெரியாதது வருத்தமளிக்கிறது - மோடி
தெரியலைனு சந்தோசப்படுங்க. நீங்க பேசுறது புரிஞ்சா கழுவி கழுவி ஊத்திருவாங்க... மோடிக்கு வார்னிங் கொடுத்து மீம்ஸ் போட்டுருக்கார் இந்த நெட்டிசன்...
|
தமிழ் படிப்பாங்களா?
இந்தி திணிப்பு - தமிழ் படித்தால் மற்ற மாநிலத்துக்கு செல்லமுடியது
மற்ற மாநிலத்தில் இருந்து இங்கு வருபவர்கள் #தமிழ் #படிப்பாங்களா?? இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க...
|
வட இந்தியா போனா..
வட மாநில ஒட்டுநர்கள் வருவதால் தேசிய நெடுஞ்சாலைகளில்
#மைல்கல் களில் இந்தியில் பெயர்- பொன்.ராதா
தென் மாநில ஓட்டுநர்கள் வட இந்தியா போனா......??? அங்கேயும் தமிழ்ல பேரு எழுதுவிங்களான்னு கேட்கிறார் இந்த நெட்டிசன்...
|
பவுடரா மூஞ்சில அப்பிக்க
கருப்புமையை எடுத்து மைல் கற்களில் பூசுவதைவிட முகத்தில் பூசிக்கொள்ளுங்கள் #பொன்னார்
// அமைச்சரே.. அது என்ன பவுடரா மூஞ்சில அப்பிக்க... பொன்.ராதாகிருஷ்ணன நக்கல் செய்து மீம்ஸ் போட்டுள்ளார் இந்த வலைஞர்...
|
ஏன்னா அது தமிழ்ப்புலி!
புலி பசித்தாலும் இந்தியில சாப்பாடு கேட்காது!
ஏன்னா அது தமிழ்ப்புலி! என இந்தி திணிப்பை கலாய்த்து பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்..
|
தமிழ் தேஸ் என மாற்ற இயலாது
#தமிழ்நாடு என்ற பெயரை #மதராஸ் தேஸ் அல்லது #தமிழ் தேஸ் என்று மாற்ற இயலாது... அப்படியே தமிழ்நாட்டு பெயரையும் மாத்திடுங்க என மறைமுகமாக கலாய்த்துள்ளார் இந்த வலைக்கலைஞர்...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications