கபாலி ரிலீஸ்... லீவு தராட்டி நாங்க ‘சந்திரமுகி’ ஆகிடுவோம் பாஸ்!
சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் அடுத்தவாரம் ரிலீசாக இருக்கிறது.
வேலை நாளில் இப்படம் ரிலீசாக இருப்பதால், இப்போதே லீவு போட விதவிதமாக ஐடியாக்களை யோசித்து வருகின்றனர் ரசிகர்கள்.
இதற்கிடையே கபாலி ரிலீசை ஒட்டி மீம்ஸ்களும் கலக்கலாக இணையத்தில் உலா வருகின்றன. இதோ அவற்றில் சில...

சந்திரமுகி ஆகிடுவோம்...
சரியாக கபாலி ரிலீஸ் அன்று ஊருக்குப் போக வேண்டும் என வீட்டில் அப்பா சொன்னால், ரஜினி ரசிகர்கள் நிச்சயம் சந்திரமுகியாகத் தான் மாறிப் போவார்கள்.

நான் வந்துட்டேன்...
கபாலி டிரைலர் மூலம் பிரபலமான வார்த்தைகளுள் ஒன்று நான் வந்துட்டேன். ஆனால் அதற்கும் ப்ரண்ட்ஸ் படத்தில் மதன்பாபு சொல்லும் ‘வந்துட்டேன்' வார்த்தைக்கும் உள்ள லிங்கைச் சொல்கிறது இந்த மீம்ஸ்.

இப்டி பண்றீங்களே பாஸ்...
கபாலி படத்திற்கு போவதற்காக பொய்யான காரணத்தைச் சொல்லி லீவு போட்டு, தியேட்டருக்குப் போய், அங்கு நமக்கு முன்னரே நமது பாஸ் வந்திருந்தால் இப்படித் தான் முழிக்க வேண்டும்.

இப்படியும் நடக்கலாம்...
நாம் ஏதாவது பொய் சொல்லி கபாலி படத்துக்குப் போக, அங்கு நமது புரொபசரும் வர... இப்படியும் நடக்கலாம் பாஸ்.

கில்லிடா...
இது கில்லி படக் காட்சியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ் ஆகும்.

அடப்பாவிகளா...
ஒரே நாள்லயா எல்லாருக்கும் இப்டி ஆகும்...

மிரட்டுறாங்க யுவர் ஆனர்...
லீவு கேட்டால் இண்டெர்நல் மார்க்ஸ், பெற்றோருக்கு கடிதம் என விதவிதமாய் மிரட்டும் கல்லூரி நிர்வாகங்களைக் குறிப்பிட்டு இந்த மீம்ஸ்.

கல்பனா அக்கா மாதிரி...
ரஜினி எபெக்டுடன் நெருப்புடா பாடல் கேட்க நாம் விரும்பினால், சில டேப்ரிக்கார்டர்கள் இப்படி கல்பனா அக்கா மாதிரி பாடி நம்மை இம்சிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications