காகிதப் பூவோ நிஜ பூவோ அத எங்க காதுல சுத்தாம இருந்தா சரி தான்!
கமலின் அரசியல் பிரவேசம் குறித்து சில ஜாலி மீம்ஸ்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை : நடிகர் கமல்ஹாசன் இன்று தமது அரசியல் பிரவேசத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தொடங்கி இருக்கிறார். கமலின் அரசியல் என்ட்ரி பற்றி மற்ற அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இவற்றை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். கீழே இருப்பது நமது ஜாலி மீம்ஸ்கள்.
















Click it and Unblock the Notifications