இந்தியாவிலேயே! ஏன் வேர்ல்ட்லேயே!! வாட்டருக்கு ஃபால் சீலிங் போட்டது நம்ம செல்லூர் கோஷ்டி தான்!!
வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லலூர் ராஜு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
மதுரை: வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எடுத்துள்ள புதுமுயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனை கலாய்த்து இணையதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி அணையில் உள்ள நீரின் மீது தெர்மாகோல்கள் கொண்டு போர்த்தப்பட்டது.
ஆனால் போர்த்தப்பட்ட தெர்மாகோல்கள் அனைத்தும் அமைச்சரின் திட்டத்துக்கு மாறாக கரை ஒதுங்கியுள்ளது. செல்லூர் ராஜுவின் பிளான் புஸ்ஸானதை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்..

நம்ம செல்லூர் கோஷ்டி தான்!!
இந்தியாவிலேயே! ஏன் வேர்ல்ட்லேயே!! வாட்டருக்கு ஃபால் சீலிங் போட்டது நம்ம செல்லூர் கோஷ்டி தான்!!

என்ன ஒரு புத்திசாலித்தனம்
என்ன ஒரு புத்திசாலித்தனம்.. என அமைச்சரின் தெர்மா கோல் திட்டத்தை கலாக்கிறது இந்த மீம்..

குப்பைகளை அகற்ற நிதி
வைகை ஆற்றை சுற்றி உள்ள தெர்மாகோல் குப்பைகளை அகற்ற ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கினார் எடப்பாடி என கலாக்கிறது இந்த மீம்..

அந்த மொமண்ட்
இதைத்தான் நைட்டெல்லாம் ஒட்டிக்கிட்டு இருந்திகளா மொமண்ட் என கலாய்க்கிறது இந்த மீம்..
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications