For Daily Alerts
Just In
நித்தியோட கைலாஷ்-ல ஒன்லி பெண்களுக்கு மட்டும்தான் அனுமதியாமே.. உண்மையா பாஸ்?
நித்தியானந்தாவின் கைலாஷ் தனி நாடு பற்றிய மீம்ஸ்கள்.
சென்னை: ஈக்வடார் பகுதியில் தனி தீவு ஒன்றை வாங்கியுள்ளார் சர்ச்சைகளுக்குப் பேர் போன நித்தியானந்தா. அதனை கைலாஷ் என்ற பெயரில் இந்துக்களுக்கான தனிநாடாக உருவாக்க இருப்பதாக நித்தியானந்தா திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைலாஷ் தனிநாடு பிரகடனம்... எவ்ளோ பெரிய தேசதுரோகம்னு தெரிந்தே செய்கிறாரா நித்தியானந்தா?
இணையத்தில் இப்போது இது தான் டிரெண்டிங்கில் உள்ளது. கைலாஷ் நாட்டில் என்ன மாதிரியான அமைச்சரவை இருக்கும் என்பது போன்ற விசயங்கள் தான் சமூகவலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஒருபுறம் சிலர் சீரியசாக இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் ஜாலியாக அதனை கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இதோ நமது பங்கிற்கு சில ஜாலி மீம்ஸ்கள்..
Comments
English summary
These are some jolly memes on Nithyananda's Kailaasa.