உனக்குப் பின்னாடி விலை கூடினது எல்லாம் குறைஞ்சுடுச்சு.. ஆனா நீ இன்னும் அப்டியே இருக்கியே சிங்காரம்!
வெங்காயம் மற்றும் மழை பற்றிய மீம்ஸ்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து கொண்டிருந்த தங்கம் விலை தற்போது சற்று குறைந்துள்ளது. ஆனால் இன்னமும் வெங்காயம் விலை குறைந்தபாடில்லை.
இது ஒருபுறம் இருக்க, வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்குமே என்ற கவலை மக்கள் மத்தியில் உள்ளது.
இப்படியாக சமீபத்திய செய்திகளை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications