டோணிக்குப் பின் கோஹ்லிதான் என்பதற்கு ஸ்ரீராம் சிட்ஸ் ஆவணத்தில் ஆதாரம் உள்ளது!!!
டோணி கேப்டன் பதவியிலிருந்து விலகியதை வைத்தும், துரைமுருகன், ஸ்டாலின் குறித்து நெகிழ்ந்து பேசியதை வைத்தும் போடப்பட்டுள்ள சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய அணியின் கேப்டன் இனி டோணி கிடையாது. முழுமையாக விலகி விட்டார். விராத் கோஹ்லி கேப்டனாகப் போகிறார். மறுபக்கம் அரசியல் பரபரப்புகள்.
சசிகலாக அரசியல்வாதியாகியுள்ளார். மு.க.ஸ்டாலின் அரசியலில் இன்னொரு படி உயர்ந்துள்ளார். இதையெல்லாம் ஒரு வைத்து சில ஜாலி மீம்ஸ்கள்.
யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல... சூழலை வைத்து ரசித்துச் சிரிக்க மட்டுமே இவை.
















Click it and Unblock the Notifications