அட பக்கிகளா.. போன வாரம் வரைக்கும் என்னைத்தானே ரசிச்சிட்டிருந்தீங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு வாரியார்னா கிருபானந்த வாரியார்தான் நினைவுக்கு வருவார். அதேபோல வாரியர்னு கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை மஞ்சு வாரியர்தான். ஆனால் இன்று இருவரையும் தூக்கி சாப்பிட்டு ஓவர் டேக் செய்து விட்டார் இந்த பிரியா வாரியர். ஒத்த சிரிப்புதான் பாஸ்.. மொத்த ஆம்பளைஸும் அப்படியே விழுந்து, அங்கனேயே கிடக்குறாங்க... எந்திருச்சு வர மாட்டேங்கிறாங்கே!

எங்கு பார்த்தாலும் பிரியா சிரிப்பைப் பாத்தியா, பிரியா சிரிப்பைப் பாத்தியான்னுதான் பேச்சே ஒழிய.. மத்த பிரச்சினையெல்லாம் பின்னுக்குப் போய் விட்டது. அப்படி என்னதான் பிரியா சிரிப்பில் இருக்குன்னு பார்த்தா, அந்தப் புள்ளையும் அடுத்தடுத்து வீடியோ போட்டு உசுப்பேத்திட்டே இருக்கு.

இதை வைத்து சில ஜாலி மீம்ஸ்.. சிலருடைய பீலிங்ஸ் இப்படியும் இருக்கலாமோ என்ற கற்பனையின் சில துளிகள்.. உங்களுக்காக.

Memes on Priya Varrier
Memes on Priya Varrier
Memes on Priya Varrier
Memes on Priya Varrier
Memes on Priya Varrier
Memes on Priya Varrier
Memes on Priya Varrier
Memes on Priya Varrier

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Everyone is talking about Priya Prakash Varrier's eyebrow dance. Here are some memes on the hot celebrity.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற