பிங்கி பிங்கி பாங்கி போட்டு அந்த 8 மாவட்டத்த செலக்ட் பண்ணி இருப்பாங்களோ!
மழை பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வழக்கத்தைவிட இம்முறை மழை குறைவு என்ற பேச்சை பொய்யாக்க, கடந்த சில தினங்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி சாலைகளில் மழை நீர் புகுந்துள்ளது. கனமழையால் பல இடங்களில் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் தேவையான அளவு மழை பெய்தால் இந்த கோடையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்ற நிம்மதியும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எது எப்படியோ குழந்தைகளைப் பொறுத்தவரை இப்போது மழை என்றால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறதா என்ற ஆவல் தான் இருக்கிறது. இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...




More From
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications