For Daily Alerts
Just In
ரமணன் சார்.. எங்க இருக்கீங்க.. இப்ப எங்களுக்கு மழை வேணும்!
நாட்டு நடப்பை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் இங்கே தரப்பட்டுள்ளது.
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவர் வைத்த போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சென்னை உள்பட பல நகரங்கள் வெயிலில் வாடி வதங்கிக் கொண்டிருக்க, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் திடீர் கோடை மழை பெய்துள்ளது.
இப்படியாக அரசியல் மற்றும் சமூகத்தில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
English summary
These are some memes on DMK, ADMK and rain.