இந்தியாவுலேயே.. ஏன் உலகத்துலேயே.. நம்ம சின்னம்மாதான்!
உலகத்துலேயே காய்ச்சலுக்காக சீக்கிரமே கொண்டு வந்துட்டீங்கன்னு சொன்னது நம்ம சின்னம்மா அப்பல்லோ மருத்துவமனைதான் என்று சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சரமாரியாக விமர்சித்தும், கிண்டலடித்தும் புற்றீசல் புறப்பட்டு வந்த மீம்ஸ்கள் இப்போது அப்படிய சசிகலா பக்கம் திரும்பி விட்டன. கூடவே சி.ஆர். சரஸ்வதியையும் மக்கள் வறுத்து வருகின்றனர்.
சசிகலா பேசுவதை வைத்தும், சி.ஆர்.சரஸ்வதி பேசுவதை வைத்தும் ஏகப்பட்ட மீம்ஸ்கள் தலைவிரித்தாடிக் கொண்டுள்ளன சமூக வலைதளங்களில். அதிலும் சசிகலாவைத்தான் ரொம்பக் குறி வைத்து கேலி செய்கின்றனர்.
அதிலிருந்து சில உங்களுக்காக...
நடந்தாலும் நடக்கலாம் மக்களே!
இதுவும் சிஆர்.சரஸ்வதியை வைத்து தீட்டப்பட்ட கேலிதான்.

இந்தியாவிலேயே, ஏன் வேர்ல்ட்லேயே!
நக்கல் மன்னன் கவுண்டமணியே இதைப் படித்தால் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்.

சிரிச்சா குத்தமாய்யாயாயா!
சிரிச்சது குத்தமாயா.. நியாயமான கேள்விதான்.

More From
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications