என்னது கம்ப்யூட்டர்களுக்கு சொட்டு மருந்தா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜூவின் தெர்மாகோல் திட்டம் புஸ்ஸானதை தொடர்ந்து எதற்கெடுத்தாலும் அமைச்சர் செல்லூர் ராஜூவை கலாய்ப்பதை வழக்கமாக்கி விட்டனர் நெட்டிசன்கள.

அண்மையில் ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியானது போதும் அமைச்சர் செல்லூர் ராஜூவை ஓட்டி மீம்ஸ் வெளியிட்டனர். அதாவது 1200 மதிப்பெண்களுக்கு 1225 மதிப்பெண்கள் எடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ சாதனை என மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்திருந்தனர்.

Memes on Sellur Raju for the ransomware virus issue

இந்நிலையில் கம்ப்யூட்டர்களை ரான்சம் வைரஸ் தாக்குவது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனையும் அமைச்சர் செல்லூர் ராஜூவை வைத்து ஓட்டியுள்ளர் நெட்டிசன்கள்.

வைரஸ் தாக்கும் அபாயம்.. அரசு அலுவலக கணிணிகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும் என ஆணையிட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ என கலாய்க்கிறது இந்த மீம்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens not leaving Minister Sellur Raju. Memes on Sellur Raju for the ransomware virus issue.
Please Wait while comments are loading...