எவரேன்னு எழுதுனதுக்கு "எழவே"ன்னு போட்டிருக்கலாம்.. தெலுங்கு பிரேமத்தை ஓட்டும் மீம்ஸ்கள்!
சென்னை: மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் இன்னபிற மொழிகளிலும் சக்கைப் போடு போட்ட படம் பிரேமம். அதிலும் குறிப்பாக அப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்தார் மலர் டீச்சர்.
மலையாளத்தில் இருந்து வந்த நடிகைகள் தமிழில் முன்னணியில் இருக்க, தமிழில் இருந்து சென்று மலர் டீச்சராக சேட்டன்களின் தூக்கத்தைக் கலைத்தார் சாய் பல்லவி.
பிரேமம் படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது என்றதுமே, அதில் மலர் டீச்சராக யார் நடிக்கப் போகிறார்கள் என்று தான் முதலில் ரசிகர்கள் ஆவலானார்கள். அப்படியாக தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதி மலர் டீச்சராக நடிக்கிறார் என்றதுமே மீம்ஸ் மன்னர்கள் சமூகவலைதளங்களில் கலாய்க்கத் தொடங்கி விட்டார்கள்.
இந்நிலையில், தற்போது அப்படத்தின் மலரே தெலுங்கு ரீமேக் பாடல் வீடியோவாக ரிலீசாகியுள்ளது. அதை நெட்டிசன்கள் கதறக் கதற மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்...
எவரேக்கு பதிலா...

மலரே பாடலின் தெலுங்கு ரீமேக்கில் எவரே என வருகிறது. அதைப் பார்த்து மலர் டீச்சரின் ரசிகர்கள் எப்படி பாடு படுகிறார்கள் பாருங்கள்.
பிரேமமா.. கருமமா..
குணா படத்தில் கமல் கடிதம் எழுதி வாசித்துக் காட்டச் சொன்னதும், நாயகி பாட்டாகவே பாடுவாரே அதுபோல, தெலுங்கு மலரே பாடலை பாடலாக வச்சு செய்துள்ளனர் இந்த வீடியோ மீம்ஸ்ல்.
இது கைப்புள்ள ஸ்டைல்...
இம்சை அரசனையும், மலரே பாடலைப் பார்க்க வைத்து, அவரது இருவேறு ரியாக்ஷன்களையும் கவர் செய்துள்ளார்கள்.
மலர் இல்லடா...

மலர் டீச்சர் என்றாலே சாய் பல்லவி தான் எனச் சொல்லாமல் சொல்கிறது இந்த மீம்ஸ்.
ஸ்ருதிடா...

ஸ்ருதியின் மலர் டீச்சர் கதாபாத்திரத்தை ஒருசாரர் விமர்சித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அவரது ரசிகர்கள் இப்படியாக சமாளித்து வருகின்றனர்.
இதோ உங்களுக்காக...
இப்படியாக மலர் டீச்சர் ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் தெலுங்கு மலரே பாடலின் வீடியோவையும் நீங்களும் பார்க்க வேண்டுமா... இதோ
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications