For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன கொடுமை சார் இது...!

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை வந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மாத்யூ, ரசிகர்களின் வரவேற்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் கபாலி காய்ச்சல் அவரையும் தொற்றிக் கொண்டது தெரிய வந்துள்ளது.

இதேபோல், டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் மக்கள் பலர் வீட்டுப் பிரச்சினைகளையும் முன் வைத்து தீர்வு கேட்டு வருகின்றனர்.

இப்படியாக அரசியல் மற்றும் சமூகத்தில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on Simbu
English summary
These are some memes on actor Simbu and Kabali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X