மதுரை வந்த மாத்யூவையும் விட்டு வைக்காத ‘மகிழ்ச்சி’!
மதுரை: மதுரை வந்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் மாத்யூ ஹெய்டன், தனது இந்த பயணம் குறித்து டிவிட்டரில் 'மகிழ்ச்சி' தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக பல காலமாக வலம் வந்தவர் ஹெய்டன். இவர் ஆஸ்திரேலியா அணியின் அட்டகாசமான அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆவார்.
இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் புரமோஷனுக்காக தமிழகம் வந்துள்ளார் ஹெய்டன். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஹெய்டன், பின்னர் மதுரை சென்றார்.
It's all happening down in Madurai....oh yer feeling the #magizhchi @TNPremierLeague pic.twitter.com/tjMzXeAsnl
— Matthew Hayden AM (@HaydosTweets) August 9, 2016
அங்கு மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்த ஹெய்டன், பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதற்கிடையே தன் மதுரைப் பயணம் குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோ வெளியிட்டுள்ளார் ஹெய்டன். கூடவே அதில் அவர், 'மக்களின் வரவேற்பால் தான் மகிழ்ச்சி' அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அவர், 'மகிழ்ச்சி' என்ற தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது தான்.
ஏற்கனவே, கபாலி படத்தில் ரஜினி பேசிய மகிழ்ச்சி வசனம் உலகம் முழுவதும் பிரபலமானது நாம் அறிந்ததே. இந்நிலையில், மதுரையில் ஹெய்டனும் தனது 'மகிழ்ச்சி'யை வெளிப்படுத்த ரஜினி ரசிகர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications