ஆடி போய் ஆவணி வந்ததும் டாப்பா மெடல் வாங்கிட்டோம்ல...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கம் வாங்கிக் கொடுத்துள்ளார் ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்தி வரும் கேரளா, ஓணத்தை முன்னிட்டு ஆன்லைனில் மதுவை வாங்கும் முறையை அறிவித்துள்ளது.
இப்படியாக சமூகம் மற்றும் அரசியலில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications